To those who love me and dislike the idea of my cancelling my birthday celeberations pic.twitter.com/hkSPJj97C9
— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2017
நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு… pic.twitter.com/xtxcTV7G6N
— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2017
The stage is set for #Ulaganayagan @IKamalHaasan's pre – birthday celebration by Narpani Iyyakam. pic.twitter.com/YihnDj4Zi1
— Diehard Kamalians (@DiehardKamalian) November 5, 2017
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை
— Kamal Haasan (@ikamalhaasan) November 4, 2017
Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan's should report to duty pic.twitter.com/54StA3CEq0
— Kamal Haasan (@ikamalhaasan) November 4, 2017
இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. pic.twitter.com/tkBXuRrIVN
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2017
கொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2017
தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்துமக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 28, 2017
சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) October 28, 2017
காட்டுக்குப்பத்து பெண்களும் இளைஞர்களும். என் குரலுக்கு நன்றியைப்பதிவு செய்தது நெகிழவைக்கிறது.நான் செய்து உதவியல்ல கடமை.விரைலில் சந்திப்போம்
— Kamal Haasan (@ikamalhaasan) October 27, 2017
கோசஸ்தலாயாற்று பிரச்சனை பற்றி நான் எழுதியது முழுவதுமாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் வந்தன. மன்னிக்க. முழுவதும் இக்கீச்சில் இணைத்துள்ளேன் pic.twitter.com/8qsOHUiPLk
— Kamal Haasan (@ikamalhaasan) October 27, 2017
சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும். pic.twitter.com/Os0hCEdvAb
— Kamal Haasan (@ikamalhaasan) October 27, 2017
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 26, 2017
The reason Singapore crops up in arguments is because it is a benovelent dictatorship according to some critics. Do we we want that. No pls
— Kamal Haasan (@ikamalhaasan) October 24, 2017
Singapore plays it's national anthem every midnight.Likewise do so on DD. Do not force or test my patriotism at various random places.
— Kamal Haasan (@ikamalhaasan) October 24, 2017
நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 24, 2017
My friend for 45 years I.V.Sasi is no more. The industry & I mourn a great technician. My support & love to my sister Seema Sasi &family
— Kamal Haasan (@ikamalhaasan) October 24, 2017
Mersal was certified. Dont re-censor it . Counter criticism with logical response. Dont silence critics. India will shine when it speaks.
— Kamal Haasan (@ikamalhaasan) October 20, 2017
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2017
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2017
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 9, 2017
Bravo Travancore Dewasom board.Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar's dream realized
— Kamal Haasan (@ikamalhaasan) October 9, 2017
First they ignore you then they laugh at you then they fight you and then you win- Gandhi ji
His words impart strength we need now— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2017
செவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2017
60களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு pic.twitter.com/CPdHZj3IKi
— Kamal Haasan (@ikamalhaasan) September 28, 2017
அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 24, 2017
செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 24, 2017
அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது
— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2017
The honourable court warns teachers on strike. I beseech the court to issue similar warnings to those MLAs who desist from attending work
— Kamal Haasan (@ikamalhaasan) September 15, 2017
No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?
— Kamal Haasan (@ikamalhaasan) September 15, 2017
Embarrassing. Was not asked for Calicut meeting with Kerala CM. I am at Bigg boss all saturdays till Oct. Best wishes for the function.
— Kamal Haasan (@ikamalhaasan) September 13, 2017
பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று.கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா?
— Kamal Haasan (@ikamalhaasan) September 11, 2017
வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை.அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் TN வணங்குதல் நலம் .
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2017
At BB the whole day. At 6 am today, witnessed a passing out parade at OTAChennai.Only place in India which trains women. Proud of our OTA.
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2017
We made justice system.Use it correct it.We can.Do not insult & abuse it.Our constitution, is robust enough 2 take all debates.Bring it on
— Kamal Haasan (@ikamalhaasan) September 8, 2017
Silencing a voice with a gun is the worst way to win a debate. Condolence to all those who are grieving Gauri Lankesh's demise.
— Kamal Haasan (@ikamalhaasan) September 7, 2017
களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்ககும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம். Translation-We're versatile warriros
— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2017
Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2017
வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2017
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று.
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2017
ஹே!ராம் திரைக்கதைப் புத்தகத்தை மறுபதிப்புச்செய்த பிரசுரத்தாருக்கும் இளந்தோழர் புவியரசு அய்யாவிற்கும் நன்றி. pic.twitter.com/2A9ziItuVp
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2017
Those interested and qualified please apply. It is an opportunity to walk the talk. I love my cinema. Do you?. Persevere to preserve. pic.twitter.com/NXYWsTlhga
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2017
SC upholds the right to privacy Nothing vague or amorphous about it. People thank the Honourable Judges. These are moments that make India.
— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2017
Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2017
காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.
— Kamal Haasan (@ikamalhaasan) August 21, 2017
Appalled at the UP train accident. Condolences & sympathy to the berieved families.
— Kamal Haasan (@ikamalhaasan) August 19, 2017
நன்றிNEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே.இனி என்ன செய்வோம்?
— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2017
Location Noskara, Dhubri dustrict. up loaded by a TET teacher Mizanur Rehman .
May be the best picture of the day . pic.twitter.com/qpoEKJJihL— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2017
This is just one example of our trust in our nation. Politicians who dont live up to it have already failed. Become redundant or serve. pic.twitter.com/d8t0VySNRU
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2017
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2017
My aim is a better Tamilnadu.Who dares to strengthen my voice? DMK AIADMK & parties R tools to help. If those tools R blunt find others.
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2017
If one state's CM should resign for a mishap & corruption under his govt. How come no party calls for resignation in TN. Enough crimes done
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2017
நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2017
Children of UP die. @k_satyarthi's request to UP CM is the best course. See that it never happens again. India mourns its loss.
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2017
பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017
விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே
களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017
Welcome back home Dilip Kumar Saheb. One among your millions of fans in the South of India
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017
சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா
— Kamal Haasan (@ikamalhaasan) August 3, 2017
Dr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன்.முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள்,குடியரசு புரிந்ததா?
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2017
Perambaloor expose' of rotten eggs given to children deserves praise. Pls consult our in house lawyers be4 exposing crime Dont break laws.
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2017
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2017
Hi. Akshu. Have you changed your religeon? Love you, even if you have. Love unlike religeon is unconditional. Enjoy life . Love- Your Bapu
— Kamal Haasan (@ikamalhaasan) July 28, 2017
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்
— Kamal Haasan (@ikamalhaasan) July 26, 2017
Am against corrupttion.I am not against A party All guilty of it I revolt against Revolutionists are not afraid of death or failure. Are u?
— Kamal Haasan (@ikamalhaasan) July 26, 2017
I need my fans for greater service. I am enough to fend them off.Do not waste time and money on posters. Please take this debate higher
— Kamal Haasan (@ikamalhaasan) July 23, 2017
தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்
— Kamal Haasan (@ikamalhaasan) July 23, 2017
A high school drop out may not perceive Neet problem.But Dengu i know My child almost died of it. Work on it TN Govt. If unable move aside
— Kamal Haasan (@ikamalhaasan) July 20, 2017
பள்ளிப் படிப்பை முடிக்காதவன்
" நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்— Kamal Haasan (@ikamalhaasan) July 20, 2017
A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம் pic.twitter.com/OFqbDaJ5wS
— Kamal Haasan (@ikamalhaasan) July 19, 2017
புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி pic.twitter.com/yoFMD8jeJO
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017
….ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2017
.(..140 எழுத்தக்களையும் விஞ்சும் நியாயம்)
கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ….தொடரும்…— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2017
அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,
நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும்…தொடரும்…— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2017
If you still want me to apoligize I will. No one is above law …except your gods. God is no reason just a ruse for some.
— Kamal Haasan (@ikamalhaasan) July 14, 2017
Apologize say women, while I love & fight 4them.I wiill bend 2 no woman or man 4 no reason. U r penalizing the lawyer & missing criminals
— Kamal Haasan (@ikamalhaasan) July 14, 2017
One more Bravo to my argumentative Indian,Sen sahab. Please Indians argue your individual cases but only with a just and honest voice.
— Kamal Haasan (@ikamalhaasan) July 12, 2017
Thanks Rajni avaragaLay for voicing your concern. Lets request first as gentlemen should. Then we shall see. @superstarrajini & TN .Govt.
— Kamal Haasan (@ikamalhaasan) July 5, 2017
— Kamal Haasan (@ikamalhaasan) July 5, 2017
72 have donated their organs in Chennai .Many including me have. If the72 are from our welfare assocn. we're proud. If not also our respect.
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2017
தோழர் சு.ப. வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2017
தோழர் சு.ப. வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2017
False news about trailer of VR2. RKFI is bound to inform admirers of progress. We facilitate Tamil VR2's release. We own the Hindi rights
— Kamal Haasan (@ikamalhaasan) June 13, 2017
Not pressurising. It's a plea & SOS from regional cinema to our FM We fear it will collapse.We request the council to do all to save it.
— Kamal Haasan (@ikamalhaasan) June 5, 2017
அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார்.என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தேதீருவர்
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2017
He promised to write a preface if I published my poems. That was 15 years ago. Forgive me sir i am a slow poet and a slower learner
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2017
AbdulRehman saheb dies not his poems..He's done what all humans do and what most cant. He wrote poetry.The poet is dead long live the poet
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2017
I remember the days spent with Narayan rao gaaru and Mr. Sanjeev kumar ji. Yaadgaar. He was a great fan of Mr.KB. I belong to a great family
— Kamal Haasan (@ikamalhaasan) May 30, 2017
My sympathy and condolences to the family of Daasari NaryaNa rao.His loss is truly a big loss for Telugu cinema. Late K.B. sir admired him
— Kamal Haasan (@ikamalhaasan) May 30, 2017
Bravo and all the best to The Womens Collective in Cinema. Way to go ladies
(@WCC_Cinema): //t.co/wIjIOMMZLz. Proud of you.— Kamal Haasan (@ikamalhaasan) May 27, 2017
பத்திரிக்கையாளர்களும் மற்ற ஊடகத்தாரும் கண்டு களித்த ட்ரெய்லர் இப்போது இங்கேயும். அன்புடன்
Big boss trailer for you on twitter. With love pic.twitter.com/L4UUybCCJE— Kamal Haasan (@ikamalhaasan) May 26, 2017
#BiggBoss #ஓடவும்முடியாது_ஒளியவும்முடியாது
— Kamal Haasan (@ikamalhaasan) May 26, 2017
விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2017
Recorded last song in VR2. Hindi Lyrics by Prasoon Joshi Tamizh lyrics by me. Tune is infectious to say the least. Telugu to record soon.
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2017
My baby in Cannes with her other hero. Neil Gaiman. Glad to be in August company. pic.twitter.com/7lHIBdkQhL
— Kamal Haasan (@ikamalhaasan) May 22, 2017
எனையாளும் அன்பர்களை சென்றடைய
இதுவும் ஓர் வழி.//t.co/BS9jtWxxzS விரைவில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமாக. பாத்திரம் ஏற்காமல் .நானாக நான்— Kamal Haasan (@ikamalhaasan) May 15, 2017
Reaching more of those I love. Can't live without people.//t.co/BS9jtWP8Ys
Soon with you on Vijay TV— Kamal Haasan (@ikamalhaasan) May 15, 2017
Few weeks back took family & friends to see Mr.Shekhar Sen's musical play "Kabir". He should do more shows in Chennai. To be seen. Touching
— Kamal Haasan (@ikamalhaasan) May 14, 2017
With love my country and it's people pic.twitter.com/3zdir7u1Gh
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2017
Shruti Haasan's trailer of "Behen hogi teri" released yesterday. Congrats Haasan mam//t.co/Owvvw3teXu #ShrutiHaasan
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2017
Happy to anounce:
Today 7pm Vishwaroop 2 Hindi first look poster & Vishwaroopam Tamizh Telugu 1st look posters release Exclusively for you— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2017
TKS அண்ணாச்சி பிறந்த நாளை ஆங்கிலத்தில் அறிவிப்பது தமிழ் மறந்துவரும் தமிழ் கிள்ளைகள் அறியவே.அவர் இருந்திருந்தால் கடிந்திருப்பார். கடுந்தமிழர்
— Kamal Haasan (@ikamalhaasan) April 26, 2017
Just check out what Avvai Shanmugam means to Tamil theatre. Old Lloyds road was renamed after my guru T.k.Shanmugam. Mentor of many stars
— Kamal Haasan (@ikamalhaasan) April 26, 2017
26 April Mr.T.K.Shanmugam's birthdate. Proud 2 be a cub from that pride & a 4th generation theatre child starting from.Swami Shankardass
— Kamal Haasan (@ikamalhaasan) April 26, 2017
Thank u with glistening eyes Vishwanath gaaru for Sagara sangamam. Like Balu of S.S I initiate more applause. Your fame is mine vice versa
— Kamal Haasan (@ikamalhaasan) April 24, 2017
My K.Vishwanath gaaru is a Dada Saheb Palke award winner. In his humility he would say " I am lucky" .Truth is Indians are lucky. So am I
— Kamal Haasan (@ikamalhaasan) April 24, 2017
Take it away lasses and lads. VR2 is yours to enjoy. I persevered inspite of political interferences. Was worth it. For my Nation & me
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2017
Happy to announce, Raajkamal Films International has taken over the responsibility of bringing Vishwaroopam2 within this calendar year 2017
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2017
படைவீரன் படக்குழுவினருக்கும். திரு.பாரதிராஜா திரு.கார்திக் ஜேஸுதாஸ்,மற்ற கலைஞர்கட்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். May the Padaiveeran team win
— Kamal Haasan (@ikamalhaasan) April 21, 2017
Proud of our Malaysian welfare association team's blood donation camp. It started 35years back in Tamilnadu & is now becoming International
— Kamal Haasan (@ikamalhaasan) April 17, 2017
பல இனத்தவரும் பங்கு கொண்ட நம் மலேசிய இயக்கத்தின் இரத்த தான முகாம் 35வருடங்களாக இதைச்செய்து வரும் நம்மியக்கத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) April 17, 2017
Vairamuththu wishpered on stage as I felicitated him.This is my 8th. He meant my praise. I counted 1 more. 7is the no:.Maybe I predicted 8th
— Kamal Haasan (@ikamalhaasan) April 14, 2017
பொன்னாடை போர்த்துகையில் காதில் கிசுகிசுத்தார் வை.மு. இது எட்டாவது என. பிழைதிருத்துகிறார் எனப் புரிந்தேன் 7ஏ சரி. கவிஞர் வாக்கு பலிகட்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) April 14, 2017
பாரதிராஜா கலைப்பள்ளி துவக்க விழாவில் ,8ஆவது முறையாக தேசிய விருது பெற்ற வைரமுத்துவை வியந்து மகிழ்ந்தேன். தமிழன் என்பது விலாசம் திறமையே தகுதி
— Kamal Haasan (@ikamalhaasan) April 14, 2017
I Felicitate my friend Vairamutthu for winning his 8th National award for lyrics. A record.Text in English so all Indians know. ஜெய் ஹிந்த்
— Kamal Haasan (@ikamalhaasan) April 14, 2017
Integrrate into India . Shame onthose who dare touch my soldiers. Height of valour is nonviolence. CRPF has set a fine example
— Kamal Haasan (@ikamalhaasan) April 14, 2017
Thanks for all the love and concern. Now off to sleep. Good night indeed:)
— Kamal Haasan (@ikamalhaasan) April 7, 2017
Good "Take off" in Malayalam Mahesh Narayan. Primary reason to make the film itself is Noble. Enjoyed the film. Thanks.& Congrats to all
— Kamal Haasan (@ikamalhaasan) April 4, 2017
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2017
நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை
— Kamal Haasan (@ikamalhaasan) March 19, 2017
Bravo Hounarble.CM of Pondicheri for your clear stand on Hydrocarbaon project. My salute
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2017
Students of TN. Way to go. Maintain peace. You speak 4 farmers & people of TN. See how elders are with you treating you as equals. Bravo
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2017
Nature can supply for all our need but not for even one man's greed
Mohandas Karamchand Gandhi
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2017
Any corporate success story that begins with destroying nature & the livelihood of the poor, in retrospection will be a bad plan.TN beware
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2017
பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2017
அது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 23, 2017
சிறையில் சுதாகர் நலமாக உள்ளாரர் . விடுவிக்கும் முயற்ச்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம்
— Kamal Haasan (@ikamalhaasan) February 23, 2017
எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு'
— Kamal Haasan (@ikamalhaasan) February 22, 2017
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது
— Kamal Haasan (@ikamalhaasan) February 22, 2017
TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது
— Kamal Haasan (@ikamalhaasan) February 22, 2017
இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது
— Kamal Haasan (@ikamalhaasan) February 22, 2017
Whatsappல் நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல.செயதவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2017
Wont retort with rudeness.His experience exceeds mine in acidic political exchanges. He might like his meal boneless.I don't.Bon apitit sir
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2017
I have1 bone of contention..Its good //t.co/hkjuatVLrZ called Tamils porikis.Glad I wont have 2 oppose him People will.
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2017
Rajbhavantamilnadu@gmail.com
ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா
அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
There you go. Seems like we have another CM. Jai de-mockcrazy
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
I've seen MLAs of d then ADMK now Cong. walk away with bunch of plucked microphones .The English TV anchors were too young 2 remember.We do
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
Media'll have to use less hyperbole.We have seen worst things happen in TN assembly. .Why are lazy couch revolters (incld. I)so shocked now?
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
Without consulting Mr.VeeramaNi ayya Im emboldened to say DK will have to work for the people or not at all. It applies to all Dravidians
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
//t.co/LMWuDYIaBb
Listen to him. Ppl. who hide behind constitution while they hide explosive truths will only implode it e.g. su..samy— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
Honrbl.Justice Markandey Katju has a wonderful solution for the political situation in India, but India's reputation for Ahinsa will change
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
உங்களை கலாய்ப்பேனா? We both abhore hyperbole.Objective or subjective.U know what I meant. Keep trolltooning. U wont be arrested. Hopefuly:)
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
ரிஹானா டி.வி.யில் பாடும் குழந்தை சந்தோஷத்திலெனைக் கண்கலங்க வைக்கிறார். ஒரு தகப்பனாக இனிய flashback.6 வயது ஸ்ருதி நடிகர்திலகத்துடன்
பாடியது.— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
ஊடக விளம்பரம் தேடாமல் 30வருடங்கள் அமைதியாக நற்பணி செய்துவரும் எமதியக்கத்தை சந்தேகமோ பயமோ இன்றி வாழ்த்தியவர் இருவர் எம்.ஜி.ஆர். கலைஞர்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
But bear with my team and me. Post will take 6months pic.twitter.com/9nfF4bBdbj
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
4 all looking forward to VR2. Am personally getting in 2 clear the path. Bigger obstacles are out of the way. Whats left istechnical & legal
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
For all the lovely digital art and love on twitter,Thank you . So much detail and work only love can do it. Love for art and hopefuly me.
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2017
@shrutihaasanGo digital baby. I know you got converted only the daybefore .Now see you'll never loose ur read.Another gadget's got it all:)
— Kamal Haasan (@ikamalhaasan) February 16, 2017
To get back to more sensible matters.Those who have'nt already read,Pls read,Yuval Noah Harare's Sapiens.தமிழிலும் வரவேண்டும்."சேபியன்ஸ்"
— Kamal Haasan (@ikamalhaasan) February 16, 2017
107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்.வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழியபாரத மணித்திருநாடு
— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2017
புரியும் தமிழில் பிழையின்றி
— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2017
திருடனு கூவிகினு ஜனம்
தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2017
திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம்
துரத்தையிலே
குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும்
நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது?என்றால்
ஜனமாவது நாயகமாவது— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2017
When they call the roll in the Senate, the Senators do not know whether to answer 'Present' or 'Not Guilty'.
Theodore Roosevelt— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2017
Corruption and hypocrisy ought not to be inevitable products of democracy, as they undoubtedly are today
My (imitable)hero
M.K.Gandhi— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2017
பழைய பாட்டுத்தான் இருந்தாலும்…
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017
The Marina spirit awaits judgement calmly. They've always respected civil order& will maintain it. Courts have a duty & so have the people
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்
தீர்ப்பு வேறு தீர்வு வேறு.
நாளை மற்றொரு நாளே.
பொருத்தாரே பூமியாள்வர்.— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
Remembering Balumahendra. Apart from friends Indian cinema misses you. இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். இந்திய சினிமா உனை மறவாது தமிழா
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
Power is of 2 kinds. One is obtained by the fear of punishment and the other by acts of love. Mr.Gandhi (My imitable hero).
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
My account isn't.hacked.Just coz I'm not saying expected things does"nt mean I'm bought or hacked. Agree to disagree.I like u, am my own man
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
@ActorMadhavanplsTalk on crisis inTN.We have a voice with decible levels not conducive 2 bad politics U can also diagree.but do it loud pls
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
Don't breakTN in2 a country. I promise, All India will fight 4TN in a civil war of Ahinsa.None might die but the ignorant will come alive
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா?
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
We've wasted our freedom years gambling our fanchise on wrong& corrupt politicians. Let's stop blaming them Lets become incorruptable.
— Kamal Haasan (@ikamalhaasan) February 8, 2017
Go to sleep TN. They will wake up before us. Good night.
— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2017
7 th of februarya few years back made me understand how people's love can make an artiste win against tyranny. Was humbled & stay that way
— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2017
I Was to meet His Excellency. Alexandre Ziegler but met @FranceinIndia a simple man. Went to thank him for the honour
— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2017
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
குறள்
(பிழை நீக்கியது)— Kamal Haasan (@ikamalhaasan) February 5, 2017
Pls. understand my plea is 4 justice not 4 revenge. Revenge is mine it seems said a lord. I wont even grant him that. Dont repeat history.
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2017
Apologize for voicing my concern this late.
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2017
Justice4Nandhini a must. Kaavi(saffron) khadigreenwhite red or black does'nt matter. God is no reason for crime .. I am human 1st Indian 2nd
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2017
All the very best @Sibi_Sathyaraj .Glad to see your Sathya also sports a beard. Rock on.
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2017
விபத்தில் சிக்கியவர்க்கு உதவாமல்,வேடிக்கை பார்ப்பவரைச்சாடி வருடங்கட்குமுன் நான் எழுதியது //t.co/HUX4BYRvKW
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2017
மகுடேசுவரன் பொழிப்புரைக்கும் பாராடாடுக்கும் நன்றி. என் தமிழ் கல்விவழி வந்ததல்ல.செவி விழி மொழிவழி வந்தது. நிறை தமிழுடைத்து குறை என்னிடத்து
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2017
30 ஜனவரி.
ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? pic.twitter.com/f594hfH3lP— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2017
Happy birthday Lady. Shruti. You've done well. Remember it is just the beggining. Love you
Bapu— Kamal Haasan (@ikamalhaasan) January 27, 2017
கேள் தோழனேநண்பனே ஆசானேமூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனைஅரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய்? எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா
— Kamal Haasan (@ikamalhaasan) January 27, 2017
Means 2 an end .
The means R the wealthy. The end is 2make the poor extinct. The populace are ready to afford it. How about my Government?— Kamal Haasan (@ikamalhaasan) January 27, 2017
பொதுவுடமையை மதிக்காத அரசனோஅரசோ நிலையாமை உணராதோர். அது உணர்த்தப் படும்வரை காத்திராமல் ஆவன செய்க. ஏளியோரின் ஜனநாயகத் தொண்டன் .அடியேன்
கமல்.ஹா— Kamal Haasan (@ikamalhaasan) January 27, 2017
Salute twitterattis of peace. 2 rabble rousers:Happy republic day. Respect my nation and its people. Sare jahanse accha Hindustan hamara.
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2017
222 tweets are a lot of talk for a 1 year old.Glad it is a happy republic day. Strengthen this grand concept India. Work to deserve this day
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2017
போலீஸ் security cameraக்கள் கல்யாண மண்டபங்களிலும் மற்ற தனியார் நிருவனங்கலிலும்…செய்தி. TNபோலீஸ் state ஆகிவிடுமோ? பரவாயில்லயா?சிந்திக்க
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
அமைதியொரு பூடகமான சொல்
அமைதி
அது பேசாதிருப்பதா, செயலற்றிருப்பதா? தமிழில் எழதினாலும் நாட்டுக்கே பொருந்தும்.உலகுக்கும். வெல் தமிழா. Well ..— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
நன்றி கனம். நீதிபதிகளே. நீதியும்! சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்?
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
Incentive to vote might work but how different is it from politicians gifting away to gain votes? Boy! I am on a roll
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
Compulsory drafting into the army? Would we accept it? If not then compelling to vote is …well ..wrong.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
What is this. Please explain some one pic.twitter.com/MMpFXHSOVk
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
A looming question. When the students were calmly waiting to see what decision the assembly takes , Why preempt with police action ?
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
None can take away your rights. Pls. stay calm. The highest office in the country is watching & will talk in your favour soon. Maintain calm
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
This is a mistake. Aggressive police action on students passive resistance will not bear good results.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
அமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2017
People at long last are getting a taste of true democracy. Gone are the days of leaders. We need humble pathfinders & social reformers
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2017
PETA go ban bull riding rodeos in Mr.Trump's U.S. You're not qualified to tackle our bulls. Empires have been made to quit India.
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2017
Thank you very much Rama rao ji. It will hearten the students who have truly become examples of a democratic nation @jallikattu @KTRTRS
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2017
நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்
— Kamal Haasan (@ikamalhaasan) January 21, 2017
I watch news just to watch my people gathered all around TN. Moved 2 tears. Thanks. Youre no more students you are now teachers. I am a fan
— Kamal Haasan (@ikamalhaasan) January 21, 2017
This movement is of the people . I still feel celebreties should only support and not steal the show.
— Kamal Haasan (@ikamalhaasan) January 21, 2017
Remember each party has a TV channel in TN to bias news . Glean your wisdom from eachother and the web. Keep nonviolence intact.Youll win
— Kamal Haasan (@ikamalhaasan) January 21, 2017
The manifesto for civil disobedience movement was drafted in Madras1930 Again it is successfully enacted in Tamilnadu 2017 .
— Kamal Haasan (@ikamalhaasan) January 21, 2017
The world is watching us. Tamils are making India proud. Keep your tenacity of purpose. We have become women and men of the moment.
— Kamal Haasan (@ikamalhaasan) January 21, 2017
ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2017
Bravo. People of Tamilnadu. This agitation is a sample of our discontent. No more band-aids. Heal the wounds. We have been hurt enough. Act
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2017
தம்பி கவுதமன் நடத்துவது போராட்டம். புரிந்தும் துணிந்தும் செய்த செயல் சட்டம்ஒழுங்கு குலையாமலது சிறக்கட்டும். மற்றபடி கண்ணியம் காப்பது கடமை
— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017
My support is always for decency. Let individuals be . Dont weaken our case by slandering. Leave small people alone fight decesion makers.
— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017
Pls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்
— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017
A தமிழ் poem I wrote 12years back still makes sense and equally agitates me. Glad to present it at an opportune moment. pic.twitter.com/C18IBixgCB
— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017
பொங்கல் வாழ்த்துக்கள்.
Pongal wishes to 1 & all. Seek Unity with all our diversity. வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்.வாழிய பாரத மணித்திருநாடு— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017
The vaithiyar from 16 vayadinilay has come a long way. You are treading a glorious path. Wish you a long walk Rajan alias Mr. K.Bhagyaraj
— Kamal Haasan (@ikamalhaasan) January 7, 2017
Happy birthyday Sarojadevi amma. Take care and be happy as you always manage to be. Will visit you soon.
— Kamal Haasan (@ikamalhaasan) January 7, 2017
My sister-in-law Mrs. Chandrahasan's funeral today. Thanks to all those who came to console us and friends who helped.
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2017
So long Omji. Prided myself on being his friend peer & admirer. Who dare say my Om Puri is no more ? He lives through his work.
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2017
I also support handloom weavers. Have grown seeing my father wear nothing but handloom clothes, through his life@KTRTRS
— Kamal Haasan (@ikamalhaasan) January 3, 2017
A happy new year to all who try to make it so. Happiness will find you. Please be reachable. Love you all pic.twitter.com/X8QXy8wIGD
— Kamal Haasan (@ikamalhaasan) December 30, 2016
Non fighters are't cowards
Known soldiers know no valour
To die or to live is neither more nor less— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2016
New soldiers know no battle
Old soldiers won't combat— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2016
பதியது உமக்காக
களம்புகுந்தோர் களமறியார்
களமறிந்தோர் களமிறங்கார்
களமிறங்கார் கோழையலர்
களத்திரந்தோர் வீரரலர்
பிறந்தழிதல் பிழையுமல
நிறையுமல— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2016
எத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி! அத்தனை கோடி நன்றி அவ்வாசானுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட.
— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2016
Another icon leaves us. Deepest condolences to the family and fans.
— Kamal Haasan (@ikamalhaasan) December 7, 2016
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 6, 2016
World cinema mourns great loss Abbas Kiarostami passes. He had to make his last 2 films outside Iran. Death be not proud You 2 Iran Govt.
— Kamal Haasan (@ikamalhaasan) November 23, 2016
81 yrs Mahaguru Dr. Balamurali enthralled millions with music.Thanks 2 technology even death cant silence his voice.Pranam guruji & goodbye
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2016
Wishing you the very best @dusshyanth for your @MKMP The Movie. Happy to have a little part in it.
— Kamal Haasan (@ikamalhaasan) November 12, 2016
#OneYearOfThoongaavanam & Cheekati raajyam. Anniversary wishes to my team. We will be back.
— Kamal Haasan (@ikamalhaasan) November 10, 2016
Salute Mr. Modi. This move has to be celebrated across political party lines. Most importantly by earnest tax payers.
— Kamal Haasan (@ikamalhaasan) November 9, 2016
அன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2016
Humbled by your love. Hope to live up to expectations. Thanks to admirers and artistes in their own right who celebrated me. love you all.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2016
இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2016
Many more happy returns of the day Shahrukh bhai.
Love
Kamal Haasan— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2016
Not surprising. Mohan got an award from Governor of Maryland Washington for humour poetry & paintings. Congrats . Stay crazy Mr. Mohan
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2016
With Shruti. Seasons greetings to all those whom we love and those who reciprocate.
Love
S.H. & K.H. pic.twitter.com/2cNVOxfXQZ— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2016
நற்பணி இயக்கத் தோழர்கட்கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2016
நம் நற்பணி இயக்கச்செடியின் நறுமலர் ஒன்று இன்று காலை உதிர்ந்தது. மத்திய சென்னை திரு.ரமேஷ் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2016
நாயகனுக்கும் குருதிப்புனலுக்கும் எனக்கும் ஆயுளைக் கூட்டிய ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. இத்தகை ரசனைக்கு விருந்தோம்ப ஆனவரை முயல்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2016
Touched by admirers remembering Nayakan & Kurithippunal. Hoping to make you happy in future. Applause gives my life and art more meaning
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2016
Loved her will and attitude. Always have. Way to go lady.
Love
Bapu— Kamal Haasan (@ikamalhaasan) October 16, 2016
And here's something special for you my lovely tweeple #speak #btb #expressyourself //t.co/oExHtfxnIt
— shruti haasan (@shrutihaasan) October 13, 2016
Wishing the hounarable CM of Tamilnadu a speedy recovery.
— Kamal Haasan (@ikamalhaasan) September 23, 2016
Worldwide release 23Sep. Griff Furst is in Magnificient 7. He's 1 of us . Team Sabhash Kundu & Naidu wishes him the best. Go Rock'em Griff
— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2016
#FallAndRise Part III of a multi series blog by @ikamalhaasan //t.co/RcZLxQqb0t
— Shailja Gupta (@Shailja) September 21, 2016
பிழைக்கு மன்னிக்க. கண்ணாடியில் என்றிருத்தல் வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2016
நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பாரத்து வெட்க வேண்டி வரும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2016
Doctors say I am fit to work from Nov possibly. All that love does heal faster. Thanks folks. I'll return that love via Naidu/Kundu & more
— Kamal Haasan (@ikamalhaasan) September 11, 2016
nortriptyline 25mg tablets nortriptyline 25 mg online pharmacy nortriptyline united states
her